தன் மதிப்பீடு : விடைகள் - I

3.

பொதுவணியியலின் பெயர்க்காரணம் பற்றி எழுதுக.
பொருளணியியலுக்கும், சொல்லணியியலுக்கும் பொதுவான இலக்கணத்தை எடுத்துரைப்பதால் பொதுவணியியல் எனப்பட்டது.
முன்