தன் மதிப்பீடு : விடைகள் - I

4.

குளகச் செய்யுள் என்பது யாது?
பாடல்கள் பல தொடர்ந்து நின்று, ஒரே வினைமுடிபைப் பெறுவது குளகச் செய்யுள் ஆகும். அம்முடிபு வினையாகவோ, பெயராகவோ அமையும்.
முன்