தன் மதிப்பீடு : விடைகள் - II
|
|
1. |
தொகைநிலைச் செய்யுள் என்பது யாது?
|
ஒரு செய்யுள் சொல் அளவிலோ, பொருள் அளவிலோ அடுத்த செய்யுளை எதிர்பார்க்காமல் தனித்து அமைய, அவ்வாறான செய்யுள்கள், ஒற்றுமை நயங்கருதி ஒருங்கு தொகுக்கப்படுதல், ‘தொகைநிலைச் செய்யுள்’ ஆகும். | |