தன் மதிப்பீடு : விடைகள் - II
4.
அந்தாதி என்றால் என்ன?
ஒருபாடலின் இறுதியிலுள்ள எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அடுத்த பாடலின் தொடக்கமாக அமைவது, ‘அந்தாதி’ எனப்படும்.
முன்