தன் மதிப்பீடு : விடைகள் - II
|
|
5. |
வைதருப்பம், கௌடம் இவற்றிற்கிடையில் உள்ள
வேறுபாடுகள் இரண்டனைக் கூறுக.
|
(1) வைதருப்பம்- உலகியல் நெறி கடவாதது. மோனை, தொகை - ஓரளவு உடையது. (2) கௌடம் - உலகியல் நெறி கடந்தும் வரும். மோனை, தொகை - மிகுதியாக உடையது. |
|