தன் மதிப்பீடு : விடைகள் - II

1.

வைதருப்பம்     சுட்டும்     ‘வலி’ என்னும் குணப்பாங்கைக் கூறுக.
செய்யுளில், வேற்றுமைத் தொகை முதலான அறுவகைத் தொகைச் சொற்கள் மிகுதியாக வருமாறு தொடுப்பது ‘வலி’ என்னும் குணப்பாங்கு ஆகும்.
முன்