தன் மதிப்பீடு : விடைகள் - II
2.
தொகை நிலைகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
தொகை நிலைகள் ஆறு வகைப்படும். அவை :
(1) வேற்றுமைத்தொகை
(2) வினைத்தெகை
(3) பண்புத்தொகை
(4) உவமைத்தொகை
(5) உம்மைத்தொகை
(6) அன்மொழித்தொகை
முன்