தன் மதிப்பீடு : விடைகள் - II

3.

‘சமாதி’ என்பதற்கு ஒரு சான்று தருக.

உரிய பொருளின் பெயரோ வினையோ ஒப்புடைப் பொருள்மேல் ஏற்றி உரைக்கப்படுவது ‘சமாதி’ எனப்படும்.

(எ.கா) குமரி ஞாழல்

உயர்திணை மணமாகாப் பெண்ணைச் சுட்டும் ‘குமரி’ என்பது இளமையான ஞாழல் மரத்திற்கு ஏற்றிக் கூறப்பட்டது.

முன்