தன் மதிப்பீடு : விடைகள் - II

4.

வைதருப்பமும் கௌடமும் எவ்வெக் குணப்பாங்கில் ஒன்றுபட்டுள்ளன?

ஒழுகிசை, பொருளின்பம், உதாரம், சமாதி ஆகிய குணங்களில் வைதருப்பமும் கௌடமும் ஒன்றுபட்டுள்ளன.

முன்