தன் மதிப்பீடு : விடைகள் - I

1.

கௌடநாட்டினர் நெறி கூறும் ‘செறிவு’ என்பது யாது?
நெகிழிசையுடைமையே செறிவு என்பது கௌட நாட்டினர் நெறி. நெகிழிசையாவது இடையின எழுத்துகள் செறிந்து வருவது ஆகும்.
முன்