தன் மதிப்பீடு : விடைகள் - I

4.

கௌடநெறி சுட்டும் சொல்லின்பம் எத்தகையது?

மோனைத்தொடை மிகுந்து வருமாறு அமைவது கௌடநெறி சுட்டும் சொல்லின்பம் ஆகும். அறுசீர் விருத்தத்தில் அடிதோறும் முதல் ஐந்து சீரிலும் மோனைத் தொடை அமையும்.

முன்