தன் மதிப்பீடு : விடைகள் - II

5.

தொகை உருவகம் என்றால் என்ன?

  'ஆகிய' என்னும் உருவக உருபு மறைய, உவமேயமும் உவமானமும் இணைந்து அமைவது தொகை உருவகம்.

முன்