தன் மதிப்பீடு : விடைகள் - II |
|
6. |
இயைபு உருவகம், இயைபு இல் உருவகம் - இவற்றின் இலக்கணம் தருக. |
பல பொருள்களை உருவகம் செய்யும் பொழுது, அவற்றை ஒன்றிற்கு ஒன்று இயைபு உடைய பொருள்களாக உருவகித்துக் கூறுவது இயைபு உருவகம். உருவகம் செய்யப்படும் பொருள்களை ஒன்றோடு ஒன்று இயைபு இல்லாத பொருள்களாக உருவகித்துக் கூறுவது இயைபு இல் உருவகம். |