இந்தப் பாடம் தண்டியலங்காரம் பொருளணியியலில்
உள்ள முதல் நான்கு அணிகளைப் பற்றிச் சொல்கிறது. அவைதன்மை அணி, உவமை அணி, உருவக அணி, தீவக அணிஎன்பன ஆகும். இந்த நான்கு அணிகளின் இலக்கணம்,அவற்றின் வகைகள், அவற்றிற்கு எடுத்துக்காட்டாகக்காட்டப்படும் பாடல்கள், அப்பாடல்களின் பொருள், அணிஇலக்கணப் பொருத்தம் ஆகியவற்றைப் பற்றி விரிவாகவும்விளக்கமாகவும் இந்தப் பாடம் சொல்கிறது.
|
|