தன் மதிப்பீடு : விடைகள் - II |
|
1. |
வேற்றுப்பொருள் வைப்பு அணியின் இலக்கணம்யாது? |
முன்னர் ஒரு பொருளினது திறத்தைக் கூறத்தொடங்கிப் பின்னர் அதனை முடிப்பதற்கு, ஏற்றவலிமை வாய்ந்த உலகறிந்த வேறு ஒரு பொருளைஏற்றி வைத்து மொழிவது வேற்றுப்பொருள் வைப்புஅணி ஆகும். |