| இந்தப் பாடம் தண்டியலங்காரம் பொருளணியியலில் ஐந்துமுதல் ஒன்பதாவது வரை கூறப்படும் பின்வருநிலை அணி,முன்னவிலக்கு அணி, வேற்றுப்பொருள் வைப்பு அணி,வேற்றுமை அணி, விபாவனை அணி ஆகிய ஐந்துஅணிகளைப் பற்றிச் சொல்கிறது. இந்த ஐந்து அணிகளின்இலக்கணம், அவற்றின் வகைகள், அவற்றிற்குச் சான்றாகக்காட்டப்படும் மேற்கோள் பாடல்கள், அப்பாடல்களின்பொருள், அணி இலக்கணப் பொருத்தம் ஆகியவற்றைப்பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் இந்தப் பாடம் சொல்கிறது. |
|