தன் மதிப்பீடு : வினாக்கள் - I (விடைகள்)

2.

இலேச அணியின்பால் படும் அணிகள் யாவை?

    புகழ்வது போலப் பழித்தல், பழிப்பது போலப் புகழ்தல் என்னும் இரண்டும் இலேச அணியின்பால் படும் அணிகள் ஆகும்.

முன்