தன் மதிப்பீடு : வினாக்கள் - II (விடைகள்)
1.
சுவை அணியின் இலக்கணம் யாது?
உள்ளத்திலே நிகழும் உணர்வு வெளியிலேஎட்டுவகைப்பட்ட மெய்ப்பாட்டினாலும் புலப்பட்டுவிளங்கும். அவ்வாறு வெளிப்படுவதை எடுத்துரைப்பதுசுவைஅணி ஆகும்.
முன்