தன் மதிப்பீடு : வினாக்கள் - II (விடைகள்)
5.
பரியாய அணியின் இலக்கணம் யாது?
தான் கருதியதைக் கூறாது, அப்பொருள்தோன்றுமாறு வேறு ஒன்றைக் கூறுவது பரியாய அணிஆகும்.
முன்