தன் மதிப்பீடு : வினாக்கள் - I (விடைகள்)
6.
சிலேடை அணியின் இலக்கணம் யாது?
ஒரு சொற்றொடர் பல வகையான பொருள்களின் தன்மை தெரிய வருவது சிலேடை அணி ஆகும்.
முன்