தன் மதிப்பீடு : வினாக்கள் - II (விடைகள்)

4.

சங்கீரண அணியின் இலக்கணம் யாது?
    தன்மை அணி முதல் வாழ்த்து அணி வரைகூறப்பட்ட அணிகள் பல தம்முள்ளே கலந்துஓரிடத்திலே வருமாறு சொல்லப்படுவது சங்கீரணஅணி ஆகும்.

முன்