பாடம் - 3
| D05123
சொல்லுருபின் வளர்ச்சி வரலாறு |
|
|
|
இந்தப்
பாடம் என்ன சொல்கிறது?
|
|
|
|
|
தமிழ்மொழியில் வேற்றுமை
உருபு எவ்வாறு வேற்றுமைப்
பொருள் உணர்த்தி வருகிறதோ அதேபோல் சொல்லுருபு
தனி
ஒரு சொல்லாக நின்று வேற்றுமைப்பொருள் உணர்த்துவதை
விளக்குகிறது. சொல்லுருபு எந்தெந்தக்
காலகட்டங்களில்
எவ்வாறான வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை எல்லாம் தெளிவாக
விளக்குகிறது. |
|
|
|
|
|
இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
|
|
| |
|
|
|
இப்பாடத்தின் மூலம்
தமிழ்மொழியின் இலக்கணம் எவ்வாறு
பாகுபடுத்தப்படுகின்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.
-
சொல்லுருபு வளர்ந்த
நிலையினைப் பற்றிப் புரிந்து
கொள்ளலாம்.
-
சங்க காலத்தில் சொல்லுருபுகள்
பயன்பாட்டில் இருந்தனவா
என்பதைப் பற்றிப் படித்துணரலாம்.
-
இடைக்காலத்தில் தோன்றிய
இலக்கியங்களில் காணப்படும்
சொல்லுருபுகளை அறிந்து கொள்ளலாம்.
-
இடைக்காலத்தில் எழுந்த இலக்கண நூல்கள்
சொல்லுருபு
பற்றி எவ்வாறான கருத்துகளைக் கூறுகின்றன என்பதை
அறிந்து கொள்ளலாம்.
-
தற்காலத்தில்
சொல்லுருபின் வளர்ச்சி அபரிமிதமாக
இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. மற்றும் எவ்வாறான
வேற்றுமை உருபுகளுக்குப் பதிலாகச் சொல்லுருபு
வருகிறது
என்பது பற்றியும் அறிய முடிகிறது.
|
| |
|
|
|
|