1)
தமிழில் உள்ள ஒலிகளை எத்தனை வகையாகப் பிரித்துள்ளனர்? அவை யாவை?
இரண்டு வகையாகப் பிரித்துள்ளனர். அவை ‘உயிர்’, ‘மெய்’ என்பன ஆகும்.
முன்