ஒன்று, ஐ, ஒள ஆகிய இரண்டும் இரண்டு உயிர் ஒலிகளின் கூட்டொலி என்பதாகும். மற்றொன்று, ஐ, ஒள ஆகிய இரண்டும் ஓர் உயிர் ஒலி, ஒரு மெய் ஒலி ஆகிய இரண்டு ஒலிகளின் கூட்டொலி என்பதாகும்.