1) மெய் ஒலிகள் என்றால் என்ன?

நெஞ்சினின்று எழும் காற்றானது வாய் அறையினுள் புகும்போது, அங்குள்ள நா, இதழ் முதலான ஒலிஉறுப்புகள் அதிர்ந்து அக்காற்றை அடைத்தோ, அதிரச் செய்தோ வெளிவிடுவதால் பிறக்கும் ஒலிகள் ‘மெய் ஒலிகள்’ எனப்படும்.



முன்