2) தமிழ் இலக்கண நூலார் மெய் ஒலிகளை எத்தனை வகையாகப் பிரித்துள்ளனர்? அவை யாவை?

மூன்று வகையாகப் பிரித்துள்ளனர். அவை ‘வல்லினம், மெல்லினம், இடையினம்’ என்பன ஆகும்.



முன்