5
)
ஒலிப்புமுறையை ஒட்டி மெய் ஒலிகளை மொழியியலார் எத்தனை வகையாகப் பாகுபாடு செய்துள்ளனர்? அவை யாவை?
ஆறு வகையாகப் பாகுபாடு செய்துள்ளனர். அவை ‘வெடிப்பொலிகள், மூக்கொலிகள், மருங்கொலிகள், வருடொலிகள், உரசொலிகள், அரை உயிர்கள்’ என்பன ஆகும்.
முன்