வாயின் அறையின் ஓர் இடத்தில் மூச்சுக்காற்று குரல்வளை மடலால் முழுவதும் மூடப்பட்டுத் திடீரென்று வெடிப்போடு வெளியேறுவதால் வெடிப்பொலி பிறக்கின்றது.