2) குரல் உடை ஒலி என்றால் என்ன?
குரல்வளை மடல் இறுக மூடும்போது அதன் ஒரு பகுதி சற்றுத் திறந்ததும், அதன் வழியாக மூச்சுக்காற்று வேகமாக வெளிவரும் போது அது அதிர்கிறது. அந்த அதிர்வினால் ஏற்படும் ஒலியே குரல் உடை ஒலி என்பதாகும்.


முன்