5)
வருடொலி என்றால் என்ன?
நாக்கின் நுனி மேல் எழுந்து உள் நோக்கி வளைந்து பின் வேகமாகக் கீழே வரும் போது அண்ணத்தில் மோதுவதால் எழுகிற ஒலியே வருடொலி ஆகும்.
முன்