2) கோயில், கோவில் ஆகிய சொற்களில் நன்னூலார் விதிப்படி அமைந்த சொல் யாது? அதில் உள்ள உடம்படுமெய் ஒலி யாது?

நன்னூலார் விதிப்படி அமைந்த சொல் ‘கோவில்’ என்பது ஆகும். அதில் உள்ள உடம்படுமெய் ஒலி ‘வகரம்’ ஆகும்.



முன்