4)
தெருவில், ஆவின், யானையை- இவற்றைப் பிரித்துக்காட்டி விளக்கம் தருக.
1.
தெருவில்
- தெரு+வ்+இல்
தெரு
- தனி உருபு
வ்
- உடம்படுமெய் ஒலி
இல்
- கட்டுருபு
2.
ஆவின்
- ஆ+வ்+இன்
ஆ
- தனி உருபு
வ்
- உடம்படுமெய் ஒலி
இன்
- கட்டுருபு
3.
யானையை
- யானை+ய்+ஐ
யானை
- தனி உருபு
ய்
- உடம்படுமெய் ஒலி
ஐ
- கட்டுருபு
முன்