இந்தப்
பாடம் என்ன சொல்கிறது?
|
 |
|
|
உடம்படுமெய் ஒலிகள் என்றால் என்ன என்பதையும்,
அவை யாவை என்பதையும், புணர்ச்சியில் அவற்றின் பங்கு
யாது என்பதையும்
விளக்குகிறது. புணர்ச்சியில் உடம்படுமெய்
வரும் சூழலைக் குறிப்பிட்டு விளக்குகிறது.
உடம்படுமெய் ஒலிகளின்
வருகை சங்க காலத்திலும்,
இடைக்காலத்திலும் எவ்வாறு இருந்தது என்பதையும்,
தற்காலத்தில் எவ்வாறு இருந்து வருகிறது என்பதையும்
விளக்குகிறது. |
|
|
|