|
இந்தப் பாடம் தமிழ் மொழியில் ஏற்பட்ட ஒலி மாற்றங்களைப் பற்றி
விளக்குகிறது. ஒரு மொழியில் எவ்வாறான சூழலில் ஒலி மாற்றம் ஏற்படுகிறது
என்பது பற்றியும், அதோடு கடன்பேறு காரணமாகத் தமிழில் பெரிய அளவிற்கு
ஒலி மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது பற்றியும் விளக்குகிறது. மேலும்
தமிழில் உள்ள பல்வேறு வகையான ஒலி மாற்றங்களைக் குறிப்பிட்டு
விளக்குகிறது. |