4) தென்பாண்டி நாட்டில் வழங்கிய கிளைமொழிகளை விளக்குக.
தென்பாண்டில் நாட்டில் ஆவைப் (பசுவை) ‘பெற்றம்’ என்றும், சோற்றைச் ‘சொன்றி’ என்றும் வழங்கிய சொற்கள் கிளைமொழிகள் ஆகும்.


முன்