4) |
மீனாட்சி அம்மன் கோயிலின் புதுமண்டபத்தில் குளிர்ச்சியாக இருக்க என்ன செய்தனர்? |
மண்டபத்தைச் சுற்றி நான்கு பக்கமும் தண்ணீர் நிரப்பி வைக்கும் பொருட்டு அகழி போல் அடிவாரம் அமைந்துள்ளது. அதனால் மழைக் காலத்திலும் நான்கு பக்கமும் தண்ணீர் நிரம்பிவிடும். இவ்வாறு கோடைக் காலத்திலும் குளிர்ச்சியாக இருக்கும் வகையில் அடிவாரம் அமைத்திருந்தனர். |