2)

ஆலயம் என்பதை எப்படியெல்லாம் பொருள் கொள்ளலாம்?
ஆ எனும் பசு (உயிர்), ‘லயம் (செம்மை) கொள்வதற்குரிய இடம் எனப் பொருள் கொள்ளலாம். எனவே, இறைவன் உறைகின்ற ஆலயத்தில் நம்பிக்கையுடன் இறைமையில் உயிர் ஒன்றுதற்குரிய இடம் என விளக்கத்துடன் பொருள் கொள்ளலாம்.


முன்