4.
சிதம்பரம் நடராசர் கோயிலில் நிருத்த சபை எங்கு அமைந்துள்ளது?
நடராசர் சன்னிதிக்கு எதிர்ப்புறத்தில் கொடிமண்டபத்திற்குத் தென்பால் நிருத்தசபை அமைந்துள்ளது.
முன்