சித்தர் போகரும் அவர் மாணவர் புலிப்பாணியும் பழநியில் வாழ்ந்து வந்தமையால் ‘சித்தன் வாழ்வு’ எனப் பெயர் உண்டாயிற்று.