|
ஆலயக் கட்டடப் பரிணாம வளர்ச்சி பற்றிக் கூறுகிறது.
சோழ
மன்னர்கள் புரிந்த ஆலயப்பணிகளுள்
திருவீழிமிழலை, திருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில்,
தஞ்சைப் பெரிய கோயில், திருவையாறு ஐயாறப்பர் ஆலயம்
முதலியவை பற்றிய கட்டடக் கட்டமைப்புக் கூறுகளைச்
சுருக்கமாகக் கூறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற இராமேசுவரம்,
பழநி, திருவில்லிபுத்தூர்,
திருவரங்கம், போன்ற தளங்களில் உள்ள கோயில்கள் பற்றிய
செய்திகள் இப்பாடம் வாயிலாகத் தெரியலாகும்.
|