3)

குமரி மாவட்டத்தில் எங்கெங்குச் சமணப் பிரசாரத் தாவளங்கள் இருந்தன?
திருக்கோட்டாறு, திருச்சாரணத்துமலை (சிதரால்), திருநந்திக்கரை, திருக்குறண்டி ஆகிய இடங்களில் சமணப் பிரசாரத் தாவளங்கள் திகழ்ந்தன.


முன்