4) | தகடூர்க் கோயிலிலுள்ள தொங்கும் தூண்கள் பற்றி விளக்கியெழுதுக. |
சேலம் - பெங்களூர்ச் சாலையில் தகடூர் (மல்லிகார்ச்சுனரும் பரவாசுதேவரும் எழுந்தருளியுள்ள) ஆலயத்தைக் காணலாம். அங்கு இரண்டு தூண்கள் சுமார் இரண்டு, டன் எடையில் சிற்ப எழிலுடன் தொங்கும் தூண்களாகக் காட்சியளிக்கின்றன. |