5) வட்டவகைக் கருவறையமைப்பினை விளக்கியெழுதுக.

தமிழகத்தில் பெரும்பாலும் சதுரவகைக் கருவறையும் நீள்சதுரக் கருவறையுமே உள்ளன. வட்டவகைக் கருவறையினை மதுரைக் கருகிலுள்ள கள்ளழகர் கோயிலில் காணலாம். அங்கே கருவறை 85 அடி சுற்றளவில் உள்ளது. சுவாமி நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.



முன்