6) வைணவ திவ்யதேசங்களில் காணலாகும் எவையேனும் ஐந்து விமானங்களின் பெயர்களைக் கூறுக.

1) சுகநாக்ருதி விமானம், 2) புண்ணியகோடி விமானம், 3) அட்டாங்க விமானம், 4) பிரணவ விமானம், 5) சாத்துவிக விமானம்.



முன்