|
பல்லவரது சமகாலத்திலும், அதற்குப்
பின்னரும்
ஆண்ட பாண்டியரின் குடைவரைக் கோயில் சிற்பங்கள்,
அவர்களுடைய ஒரே ஓர் ஒற்றைக்கல்
இரதமான
கழுகுமலை வெட்டுவான் கோயிலில்
காணப்படும்
சிற்பங்கள், அவர்களுடைய கட்டுமானக்
கோயில்
சிற்பங்கள் பற்றி விளக்குகிறது.
தமிழகக் கோயில் கலை வரலாற்றில்
விசயநகர-
நாயக்கர் சிற்பங்கள் பெறும் இடம் என்ன என்பது பற்றி விளக்குகிறது.
நாயக்கர்கள் புதிதாகக் கட்டிய
கோயில்களிலும், புதுப்பித்த கோயில்களிலும்
உள்ள சிறப்பான சிற்பங்கள் பற்றி
இப்பாடம் விளக்குகிறது.
|