தன்மதிப்பீடு : விடைகள் - II

(5)

தொல்பொருள் வரைவுகளை எவ்வாறு பிரிக்கலாம்?
மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை
1. மட்பாண்ட வண்ணப் பூச்சு
2. மட்பாண்டக் கீறல் வரைவுகள்
3. வண்ண வரைவுக் கல்மணிகள்

முன்