2. பஞ்சமரபு என்னும் நூலில் கூறப்படும் ஐந்து மரபுகளையும் எழுதுக.
இசை மரபு, வாச்சிய மரபு, நிருத்த மரபு, அவிநய மரபு, தாள மரபு. ஆகியன பஞ்சமரபு என்னும் நூலில்கூறப்படும் ஐந்து மரபுகளாகும்.