5. பண்களுக்குரிய ஏழு இசை யாவை?
 

குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம். ஆகியவை பண்களுக்குரிய ஏழிசையாகும்.

முன்