கருநாடக இசையின் ஸட்ஜம், பஞ்சமம் ஆகிய சுரங்களைப் பழந்தமிழ்ப் பண்ணில் எவ்வாறு அழைத்தனர்.
ஸட்ஜம் - குரல் என்றும் பஞ்சமம் இளி என்றும் பழந்தமிழப் பண்ணில் அழைத்தனர்.
முன்