|
ஆதிமும்மூர்த்திகளாகிய
முத்துத்தாண்டவர், அருணாசல
கவிராயர், மாரிமுத்தாபிள்ளை ஆகிய மூவரைப் பற்றிய
அறிமுகம் செய்யப்படுகிறது.
மூவரின்
வாழ்க்கைப் பின்னணி, அவர்கள்
பாடிய
கீர்த்தனைகள், அவற்றுள் மக்களிடையே மிகப் பிரபலமானவை
ஆகிய அனைத்தும் விரிவாகப் பேசப்படுகின்றன.
பத்தொன்பது,
இருபது ஆகிய நூற்றாண்டுகளில் வாழ்ந்த
கீர்த்தனையாளர்கள் பற்றிப் பேசப்படுகிறது.
கோபாலகிருஷ்ணபாரதியாருடைய வாழ்க்கைப்
பின்னணி,
அவருடைய இசைப்படைப்புகள் ஆகியன விளக்கமாகக்
கூறப்படுகின்றன. குறிப்பாக, அவருடைய நந்தனார் கீர்த்தனை
விரிவாக இடம் பெறுகிறது. அவருடைய பிரபலமான பாடல்கள்
சிலவும் சுட்டிக்காட்டப்படுகின்றன.
|